“என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து இரத்தினபுரி தமிழர்களுக்கும் எனது நன்றிகள். இரத்தினபுரி தமிழர்களுக்கான பணி இனி தொடரும்.” – என்று பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.