உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 98 ஆயிரத்து 762 ஆக உயர்வடைந்துள்ளது.

59 ஆயிரத்து 172 பேர் பலியாகியுள்ளனர்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 923 பேர் குணமடைந்துள்ளனர்.

8 லட்சத்து 10ஆயிரத்து 667 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் 39 ஆயிரத்து 331 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன், நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை 21 வீதமாக உயர்வடைந்துள்ளது.