ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தொலைபேசி சின்னத்தில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.