மேஷம்

குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்கள் கைகூடும். கடன் பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமை குறையும்.

ரிஷபம்

குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம்.

மிதுனம்

பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் மனச் சங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிரிகள் தொல்லை குறையும்.

கடகம்

கடினமான காரியங்களையும் இலகுவாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பு நடந்து கொள்வார்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பணவரவு சுமாராக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். வேலையில் அலைச்சல் அதிகரிக்கும்.

கன்னி

நினைத்த காரியத்தை செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். சேமிப்பு உயரும். சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும்.

துலாம்

பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். சிக்கனமாக செயற்பட்டால் கடன் குறையும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கொடுக்கல் வாங்கல்களில் இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் நற்பலன் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உழைப்பிற்கு ஏற்ப பலன் கிடைக்கும்.

மகரம்

குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். விட்டுக் கொடுத்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படும்.

கும்பம்

கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. எதிலும் நிதானமாக செயற்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

மீனம்

உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் அனுகூவமாக இருப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.