Sunday, May 9, 2021

பிந்திய செய்திகள்

முக்கிய செய்திகள்

28 தமிழ் எம்.பிக்களில் 20 பேர் ’20’ இற்கு எதிராக போர்க்கொடி! 8 பேர் மட்டுமே ஆதரவு!!

9ஆவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராகவும், 8 பேர் ஆதரவாகவும் வாக்களிக்கவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்...

ஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது?

ஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது என்பது தொடர்பில் அறிவதற்கு தற்போது முன்வைக்கப்பட்டுள்ள '20' ஆவது திருத்தச்சட்டமூலத்தையே அடிப்படையாகக்கொண்டு ஆராய்வோம். 1. ஏதேனுமொரு புதிய சட்டத்தை இயற்றுவதாக இருந்தால் முதலில் அதற்கான திட்டவரைவை துறைசார் அமைச்சர்,...

அதிஉயர் சபையில் 28 தமிழ் எம்.பிக்கள்!

இலங்கையில்  நடைபெற்றுமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான தாமரை மொட்டு கூட்டணி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டுள்ளதா, கடந்த முறையைக் காட்டிலும் தமிழர்களின் அரசியல்...

1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்

இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள் ( 4.58%) நிராகரிக்கப்பட்டுள்ளன. 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர்...

பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்!

பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவது சம்பந்தமாக ஜனாதிபதியால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில், புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெறும் திகதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி...

பாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன?

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றன. மறுபுறத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் தலைதூக்கியுள்ளன. இதனால் தேர்தல் களம் பரபரப்பாகவே காணப்படுகின்றது. ஆளப்போவது...

1989 முதல் 2015 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள்!

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பரப்புரைக் கூட்டங்களை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியிருந்தாலும் அந்த கட்டளையை கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் ஏற்று...

5 தேர்தல்களில் படைத்த சாதனையை இம்முறை இழப்பாரா ரணில்?

இலங்கை அரசியல் வரலாற்றிலேயே தொடர்ச்சியாக  42 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனை படைத்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மாவட்டத்தில் 5 பொதுத்தேர்தல்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றும் சாதனை நிகழ்த்தியுள்ளார். அரசியலில்...

இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்

மலையகத்தின் நுழைவாயிலாகக் கருதப்படுகின்ற சப்ரமுகவ மாகாணத்திலேயே இரத்தினபுரி மாவட்டம் அமைந்துள்ளது. சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்மாவட்டத்தில், தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதியொருவரை வாக்களிப்புமூலம் தெரிவுசெய்யமுடியாத நிலைமை நீடிக்கின்றது. தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கான வாக்கு வங்கி...

பதுளை மாவட்டத்தில் 6 லட்சத்து 68 ஆயிரத்து 166 வாக்காளர்கள்!

2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்திலுள்ள 9 தேர்தல் தொகுதிகளையும் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு, 2019 நவம்பர் 16 ஆம் திகதி...

பொதுத்தேர்தல் 2020 – கண்டி மாவட்ட வாக்கு வங்கி!

2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலுள்ள 13 தேர்தல் தொகுதிகளில் 12 இல் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிபெற்றது. ‘வெற்றிலை’ சின்னத்தில் களமிறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர...

நுவரெலியா மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை!

2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா  மாவட்டத்திலிருந்து வாக்களிப்பதற்கு 5 லட்சத்து 77 ஆயிரத்து 717 பேர் தகுதிபெற்றுள்ளனர். 2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது ...

1947 -2015 வரை பொதுத் தேர்தலில் வெற்றிவாகை சூடிய கட்சிகள்!

1947 முதல் 2015 வரை இலங்கையில் நடைபெற்றுள்ள 15 பாராளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி 08 தேர்தல்களிலும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி 07 தேர்தல்களிலும் வெற்றிபெற்று அரியணையேறியுள்ளன. பிரதான இரு அரசியல் கட்சிகளுள்...

2020 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பார்வை!

பாராளுமன்றத் தேர்தலில் 196 ஆசனங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்தும், சுயேட்சைக்குழுக்களில் இருந்தும் 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகளின் சார்பில் 3 ஆயிரத்து 652 பேரும், 617 சுயேட்சைக்குழுக்களின் சார்பில்...

அரசியல்

அமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்!

  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் இன்று...

கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்!

கோப்பியுகம் - குடியேற்றம் 1815 ஆண்டில் கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் – மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது. 1824 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் பேர்ட் என்பவரால் இலங்கையில் கம்பளை, சிங்ஹாபிட்டியவில் கோப்பி பயிர் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. ...

களுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு!

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு நவசமசமாஜக் கட்சி தீர்மானித்துள்ளது. இதன்படி அக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன களுத்துறை மாவட்டத்திலும், மத்திய குழுசெயற்குழு உறுப்பினர்களான திருநாவுகரசு யாழ். மாவட்டத்திலும், மகேந்திரன் வன்னியிலும் போட்டியிடுகின்றனர். வேட்புமனுவிலும்...

‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’

ஆளுங்கட்சியிலுள்ள பலம்பொருந்திய நபரொருவரின் வீட்டில் ரவி கருணாநாயக்க மிகவும் பாதுகாப்பான முறையில் மறைந்திருக்கலாம் - என்று ஜே.வி.பி. உறுப்பினர் பிமல் ரத்னாயக்க குற்றஞ்சாட்டினார். ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி!

1952 இல் ஆரம்பிக்கப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, 1952 இல் நடைபெற்ற இரண்டாவது பாராளுமன்றத் தேர்தலில் கை சின்னத்திலும், கடைசியாக 2015 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிலை சின்னத்திலும் போட்டியிட்டது. ‘கதிரை’ மற்றும் ‘வெற்றிலை’ ஆகியன...

15 பொதுத்தேர்தல்களில் 8 இல் ஐ.தே.க. வெற்றி!

1947 முதல் 2015 வரை இலங்கையில் நடைபெற்றுள்ள 15 பாராளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி 08 தேர்தல்களிலும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி 07 தேர்தல்களிலும் வெற்றிபெற்று அரியணையேறியுள்ளன. பிரதான இரு அரசியல் கட்சிகளுள்...

கட்டுரை

இந்திய செய்திகள்

இந்தியாவில் மே 3வரை ஊடரங்கு நீடிப்பு!

இந்தியா முழுவதும் மே 3ஆம் திகதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 21 நாட்களுக்கு அமுலில்...

பரவை முனியம்மா காலமானார்!

பிரபல நாட்டுப்புற பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா காலாமானார் . சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா. ஏராளமான கிராமிய பாடல்கள்,...

21 நாட்களுக்கு முற்றாக முடங்குகிறது இந்தியா!

இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் 21 நாட்கள் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ்...

பெண்மருத்துவரை எரித்துக்கொன்ற 4 பேரும் ‘என்கவுண்டரில்’ சுட்டுக்கொலை

தெலுங்கானாவில் கால் நடை பெண் மருத்துவரை எரித்துக்கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை, லொறி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல்...

கால்நடை பெண் மருத்துவர் எரித்து கொலை – கைதான நால்வருக்கும் மறியல்

இந்தியாவில் கால்நடை பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவராக பணியாற்றி வந்த பிரியங்கா ரெட்டி (வயது...

வெளிநாட்டுச் செய்திகள்

உயிரோடுதான் இருக்கிறார் கிம்! உறுதிப்படுத்தியது வடகொரிய ஊடகம்!!

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேற்று ஒரு உரத்தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று வடகொரியா. சர்வாதிகார...

‘கொரோனா’ – உலகம் முழுதும் 10 லட்சத்து 98 ஆயிரம் பேர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 98 ஆயிரத்து 762 ஆக உயர்வடைந்துள்ளது. 59 ஆயிரத்து 172 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 923...

‘கொவிட் -19’ பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது!

உலக நாடுகள் முழுவதையும் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா...

வையகமெங்கும் ‘கொரோனா’ வைரஸ் – பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது!

உலக நாடுகள் முழுவதையும் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா...

பிரிட்டன் பிரதமருக்கும் ‘கொரோனா’த் தொற்று!

உலகளாவிய ரீதியில் இனம், மதம், மொழி, நாடு, வயது, தகுதி, பதவி என எதையும் பாராது அனைவரையும் மரண பயத்துக்குள்ளாக்கி ஆட்கொண்டுவரும் கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் தொற்றியுள்ளது. இதனை...

சினிமா செய்திகள்

வலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’

" இதெல்லாம் ஒரு படம்,செவ்வாய் கிரகத்துக்கே சென்று வித்தியாசமாகவும்,விசித்திரமாகவும் காட்சிகள் தயாரிக்கப்படும் இக்காலகட்டத்தில் 'ஊதாங்கட்டை' யையும், தோடையும் வைத்து படம் காட்டியிருக்கிறார்கள். இதில் பாராட்டு வேறு. அதுவும் வெளிநாட்டில் இருந்தகூட கைதட்டல்கள். இப்போதுதான்...

பரவை முனியம்மா காலமானார்!

பிரபல நாட்டுப்புற பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா காலாமானார் . சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா. ஏராளமான கிராமிய பாடல்கள்,...

கவலையில் சுருதிஹாசன்!

விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வரும் சுருதிஹாசன், சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பரவி வரும் திருமண செய்திகளால் வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவுக்கு சின்ன இடைவெளிவிட்டு இருந்த சுருதிஹாசன் தற்போது விஜய்சேதுபதி...

‘எளிமையே என் வலிமை’

ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘த அயன்லேடி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் நித்யாமேனன். சைக்கோ என்ற இன்னொரு தமிழ் படத்திலும் நடிக்கிறார். ‘மிஷின் மங்கல்’ என்ற படம் மூலம் இந்திக்கு போய்...

அமலாபாலை சீண்டும் நெட்டிசன்கள்

ஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். தமிழ் படங்களில் எந்த நடிகையும் இதுபோல் துணிச்சலாக நடித்தது இல்லை. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த...

சமந்தாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி

96 படத்திற்குப் பிறகு சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ஓ பேபி படத்தின் மூலம் மீண்டும் டப்பிங் பேச ஆரம்பித்திருக்கிறார் பாடகி சின்மயி. பாடகி சின்மயி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து நடிகைகளுக்கு...

படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அமிதாப்பச்சன்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமிதாப்பச்சன், தற்போது நடித்து வரும் ‘சேரே’ படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ரூமி ஜாப்ரியின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேரே’ என்ற இந்தி திரைப்படத்தில் அமிதாப் பச்சன் தற்போது நடித்து...

நடிப்பு ராட்சசி !

ராட்சசி என்ற புதிய படத்தை இயக்கி இருக்கும் புதுமுக இயக்குனர் சை.கௌதம்ராஜ், ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி என்று புகழாரம் சூட்டியுள்ளார். ஜோதிகா நடித்து, ‘ ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் புதுமுக இயக்குநர்...

ஆடுகளம்

ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு!

உலகமெங்கும் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி அடுத்த ஆண்டு நடத்த சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பேக் ஒப்புதல்...

நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் கடந்த 21ஆம் திகதி...

‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்!

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி வருவதை அடுத்து, மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்வதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி...

ஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். 41 வயதான பிரயண்ட் அமெரிக்காவின் கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரர் ஆவார். லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ் அணிக்காக விளையாடி வந்த...

‘வென்று வா மலை மகனே’

மலேசியாவில் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 21 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பில் கலந்துகொள்வதற்காக நாளை (28) மலேசியா நோக்கி பயணமாகிறார் மலையக...

ராசிபலன்

கிசு கிசு

தெற்காசியாவை குறிவைக்கும் ஐ.எஸ்.!

சிரியா மற்றும் ஈராக்கில் தமது பகுதிகளை இழந்ததை தொடர்ந்து இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் மீது ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கவனம் திரும்பியுள்ளதால், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடும் என்று...

அரசியலுக்கு வருவாரா காஜல்?

காஜல் அகர்வால் தமிழில் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’, ‘கோமாளி’ படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. அடுத்து கமல்ஹாசன் ஜோடியாக, ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், “ கதாநாயகிக்கு...

மலையகம் செய்திகள்

மலையகத்தின் நுழைவாயிலில் இ.தொ.காவும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் சங்கமிக்குமா

மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன ஓரணியில் திரண்டு 2012 இல் நடைபெற்ற சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் 'சேவல்' சின்னத்தில் போட்டியிட்டன. மலையகத்தின் நுழைவாயிலாகக்...

‘இரத்தினபுரிக்கு தேசியப்பட்டியல் வேண்டும்’ – ஆனந்தகுமார் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு 6 ஆசனங்கள் கிடைத்துள்ள பின்னணியில், அந்த கட்சிக்கு கிடைக்கும் தேசிய பட்டியல் உறுப்புரிமையை இரத்தினபுரிக்கு வழங்க தலைமைத்துவம் இந்த முறையேனும் நடவடிக்கை...

‘இரத்தினபுரி தமிழர்களுக்கான எனது பணி இனி தொடரும்’

"என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து இரத்தினபுரி தமிழர்களுக்கும் எனது நன்றிகள். இரத்தினபுரி தமிழர்களுக்கான பணி இனி தொடரும்." - என்று பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட சுப்பையா ஆனந்தகுமார்...

தமிழர்களின் எதிரி சஜித் – ஆதாரத்தை வெளியிட்டார் ஆனந்தகுமார்

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தமிழ் மக்களை எதிரியாகவே பார்த்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார். பலாங்கொடை –...

இரத்தினபுரி தமிழர்களுக்கு அடையாளஅட்டை கிடைக்காமை, பெரும்பான்மை சமூகத்தின் சூழ்ச்சி

மலையக தமிழர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படாதுள்ளமையானது, பெரும்பான்மை சமூகத்தின் சூழ்ச்சி என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார். இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானோருக்கு...

‘ஓரணியில் திரள்வோம் – முஸ்லிம் மக்களுக்கும் ஆனந்தகுமார் அழைப்பு!

இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை சமூகத்தினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் உதயமாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார். பலாங்கொடை பகுதியிலுள்ள புத்திஜீவிகளை நேற்றைய தினம்...

மலையக தமிழர்களுக்காக உயிரை கொடுக்கவும் தயார் – ஆனந்தகுமார்!

தனது உடம்பிலுள்ள ஒரு துளி இரத்தமேனும், மலையக தமிழ் இனத்திற்காக சிந்தவும் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார். பலாங்கொடை – இராசகலை பகுதியில்...

அடை மழை – முறிந்து விழுந்தது மரம்! போக்குவரத்து தடை!!

நாவலப்பிட்டிய, தலவாக்கலை பிரதான வீதியில் இன்று பகல் மரக்கிளையும் மின்கம்பமும் உடைந்து வீழ்ந்ததால் அவ்வீதி ஊடான போக்குவரத்து சுமார் இரு மணிநேரம் தடைப்பட்டது. அத்துடன், மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.   விடாது பெய்த அடை மழை...

வடக்கு | கிழக்கு செய்திகள்

‘ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு’

" ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் திட்டமிட்ட அடிப்படையில் அபகரிக்கப்பட்டுவருகின்றது.-"  என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற...

‘சிறுபான்மையின மக்களின் வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்க வேண்டும்’

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையவேண்டும் -  என்று அகில இலங்கை மக்கள்...

சஜித் அணிக்கு நேசக்கரம் நீட்டியது புளொட்!

ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, புளொட் முடிவு செய்திருப்பதாக, அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். “நாம்...

பஷீரும், ஹசனலியும் கோட்டாவுக்கு ஆதரவு!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு முன்னாள் முக்கிய பிரமுகர்கள், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகு தாவூத்...

பலாலி விமான நிலையம் 17 ஆம் திகதி திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. காலை 10 மணிக்கு இடம்பெறும் இந்த நிகழ்வின் போது சென்னையிலிருந்து முதலாவது விமானம் பலாலி சர்வதேச...

நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத் திருவிழாவுடன் வெகு விமர்சையாக ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமான மகோற்சவப் பெருவிழா 25 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதுடன் முதலாம் திகதி...

தாயும், மகனும் கொலை! கிளிநொச்சியில் கொடூரம்!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்தே இன்று காலை இரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். விஷ்ணுகாந்தி வள்ளியம்மை (வயது 70) என்ற வயோதிபத்...

யாழில் துப்பாக்கிச்சூடு – கொடிகாமம் இளைஞன் பலி!

மானிப்பாய் பகுதியில் நேற்றிரவு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன், தென்மராட்சி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என்று உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொடிகாமத்தைச் சேர்ந்த, செல்வரத்தினம் கவிகஜன் என்ற, 23 வயதுடைய இளைஞனே கொல்லப்பட்டவர் என அடையாளம்...

செய்திகள்

மலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977

உண்மை என்றுமே மரணிக்காது. என்றாவது ஒரு நாள் தனக்கே உரிய பாணியில் அது வீறுகொண்டெழும். அப்போது போலிகளெல்லாம் புறமுதுகு காட்டி தலைதெறிக்க ஓடும். அந்த கண்கொள்ளா காட்சியே கால மாற்றமென விளிக்கப்படுகின்றது. அதேபோல்தான் மக்களையும்...

8 ஆசனங்களுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 275 பேர் போட்டி!

2020 ஆகஸ்ட் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 275 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 8 ஆசனங்களை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளில் இருந்து 132 பேரும், 13 சுயேட்சைக்குழுக்களில்...

’50 ரூபாவுக்காக அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்துங்கள்’

“அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியாவது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள்.” – இவ்வாறு அரசிடம் கோரிக்கை விடுத்தார் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன. அவசரகாலச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில்...

‘இதுவே என் கட்டளை’ – பாகுபலி பாணியில் தொண்டா உரை!

"குரங்கு கையில் பூமாலையை கொடுத்தால் என்ன நடக்கும்? அதுபோல்தான் மலையகத்தில் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன" என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவுதிரட்டி பூண்டுலோயாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்...

‘மனசாட்சியின் பிரகாரம் வாக்களிப்போம் – ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்’

“ வாக்கு என்பது எங்கள் உரிமை. அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்ககூடாது. ஆயிரம் வேலைகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்.” – என்று ‘மலையக...

காங்கிரஸ் அழியாது-தந்தையின் கனவுகளை நிறைவேற்றுவேன்’

” இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது. தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.” – என்று அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நோர்வூட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் பங்கேற்று நன்றியுரை...

பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பான புத்தகம் வெளியீடு!

1947 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பான வரலாறுகள் அடங்கிய புத்தகமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு,  சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று (24)...

‘இறுதிப் போரில் நடந்தது திட்டமிட்ட இன அழிப்பே’

"இலங்கையில் இறுதிப் போரின்போது நடைபெற்றது தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இன அழிப்பேயாகும். எனவே, இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றவாளிகள்...

இந்த வார அரசியல் செய்திகள்

All