உலக் கிண்ண கிரிக்கெட்டில் வெற்றி மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்சில் நாளை (14) மோத உள்ளன.

முதல்முறையாக உலக கோப்பையை கையில் ஏந்த இவ்விரு அணிகளும் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில் உலக கோப்பையில்

இவர்கள் இதுவரை நேருக்கு நேர் மோதிய ஆட்டங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

உலக கிண்ண கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 9 முறை சந்தித்து அதில் 4இல் இங்கிலாந்தும், 5இல் நியூசிலாந்தும் வெற்றி கண்டுள்ளன.