உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் இன்று நடைபெறும் 39 ஆவது லீக் ஆட்டத்தில்  இலங்கையும் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகளும் உலக கோப்பை கிரிக்கெட்டில் 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து அதில் 2இல் இலங்கையும், 4இல் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளன.