ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாத இறுதியில் கம்போடியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கம்போடிய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பை ஏற்றே இலங்கை , இரண்டு நாட்கள் பயணமாக நொம்பென்னுக்கு செல்லவுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி அவர் கம்போடியாவுக்குப் புறப்பட்டுச் செல்வார் என்றும், 27ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகின்றது.